
முதலில் இந்தப் பதிவுப் பக்கத்தை ஏற்படுத்த உதவிய தோழி மங்கைக்கு நன்றிகள் சொல்லி எங்கள் நட்பைச் சிப்பிக்குள் அடைக்க விரும்பவில்லை. எனது கல்லூரி ஆண்டுகளில் NSS மூலம் அறிமுகம் ஆனவர் மங்கை. பல ஆண்டுகளுக்குப் பிறகு அவரைச் சந்தித்ததில் மகிழ்ச்சியே! தற்போது அவருடனே பணியாற்றும் வாய்ப்பு இருப்பது இன்னும் வசதியாகிப்போனது!! எதற்கு என்று கேட்பவர்கள் முதல் வரியைப் படிக்கவும் :)
வாழ்த்தி வரவேற்கிறோம்! திறந்த நிலையில் பலதும் பெற்று சிறக்க வாழ்த்துக்கள் :)
ReplyDeleteவாழ்த்துகள்....
ReplyDeleteநீள நீளமான வரிகளை தவிர்க்க பாருங்கள், சிறிய வரிகளே வாசிக்கிறவர்களுக்கு உங்களின் கருத்தினை தெளிவாக கொண்டு சேர்க்கும்.